Breaking News வைகை ஆற்றில் வெள்ளம் குற்றாலத்தில் வெள்ளம் சுற்றுலா பயணிகள் குளிக்க​ தடை கனமழை காரணமாக​ 13 மாவட்ட​ பள்ளிகளுக்கு விடுமுறை

L

Local News

துப்பாக்கி சூட்டில் இராணுவ​ வீரர் வீர மரணம்


ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குவாசிகுந்த் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில், 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் இந்திய​ பாதுகாப்புப் படையை சேர்ந்த இராணுவ​ வீரர் வீரர் ஒருவரும் வீர மரணம் அடைந்தார். மேலும் ஒரு வீரர் பலத்த காயமடைந்துள்ளார். அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

Share

L

Latest Videos