Breaking News சிவகங்கை: தனியார் ஜவுளிக்கடையில் ஐ.டி. ரெய்டு நிறைவு கச்சத்தீவு திருவிழா: மீனவர்கள் புறப்பட்டனர் சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு பஸ் டிரைவர் தாக்குதல் சம்பவம்; 6 வக்கீல்களிடம் விசாரணை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு காவிரி விவகாரம்: இன்று அனைத்துக்கட்சி கூட்டம் திண்டுக்கல்: மரக்கடையில் தீ விபத்து ‛அறம் வளர்த்த நாயகன்' கமல் : டி.என்.சேஷன் பயங்கரவாதியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட கனடா பிரதமரின் மனைவி 10 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் கடும் சரிவு : 65.06

L

Local News

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு


ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 21-ம் தேதி நடைபெற​ உள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. ஆர்.கே.நகர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் டிச.,4 ம் தேதி மாலை 3 மணியுடன் முடிவடைந்தது. இதில் மொத்தம் 131 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். இவர்களின் மனுக்கள் டிச.,5 மற்றும் 6 தேதிகளில் சரிபார்க்கப்பட்டது. சுயேட்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்த ஜெ., அண்ணன் மகள் தீபா, நடிகர் விஷால் ஆகியோரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. வேட்புமனுக்களை திரும்பப் பெற இன்று கடைசி நாளாகும். வேட்புமனுவை வாபஸ் பெற மாலை 3 மணி வரை அவகாசம் உள்ளதால், அதற்கு பிறகு ஆர்.கே.நகரில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட உள்ளது.

Share

L

Latest Videos

Margazhi events 2017

More Info

E

Events

Sound Engineering Technology Workshop

   Feb 25 2018      0 Comments
IIT Madras chennai

Masterclass in Baking

   Feb 25 2018      0 Comments
Cloud Nine Serviced Apartments , Chennai Chennai

Mirchi Live with Benny Dayal

   Feb 24 2018      0 Comments
Forum Vijaya Mall: Chennai, 183, Arcot Road, NSK Salai, Vadapalani, Chennai, Tamil Nadu 600026, India Chennai