Breaking News தேசிய விவசாயிகள் தினம் இன்று (23 Dec ) மும்பையில் பயங்கர​ தீவிபத்து 12 பேர் பலி குஜராத் தேர்தலில் பா.ஜ.க​ முன்னிலை

L

Local News

பெட்ரோல் விலை உயர்வு, டீசல் விலை குறைவு.


பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 73.33 விலை என்றும், டீசல் ஒரு லிட்டர் 64.84 விலை என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இன்று காலை 6 மணிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெட்ரோலின் நேற்றைய விலையில் 08 காசுகள் உயர்த்தி 73.33 என்ற காசுகளாகவும், டீசலில் நேற்றைய விலை இருந்து 20 காசுகள் குறைத்து 64.84 விலை என்று எண்ணெய் நிறுவனம் அறிவித்துள்ளது.

Share

M

More News

L

Latest Videos