Breaking News தேசிய விவசாயிகள் தினம் இன்று (23 Dec ) மும்பையில் பயங்கர​ தீவிபத்து 12 பேர் பலி குஜராத் தேர்தலில் பா.ஜ.க​ முன்னிலை

L

Local News

வண்டலூர் பூங்காவில் ஆன்லைன் நுழைவு சீட்டுகள்...


வண்டலூர் பூங்காவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆன்லைன் மூலம் நுழைவு சீட்டுகள் மற்றும் இதர வசதிகளை பதிவு செய்துகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் மின்கல ஊர்தி, சிங்கம்,மான் உலாவிட ஊர்தி என வசதிகளை இணையம் மூலம் பதிவு செய்ய விரும்புவோர் www.aazp.in அல்லது www.vandalurzoo.com இதனை பயன்படுத்தி பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்படுள்ளது.பார்வையாளர்கள் நுழைவு சீட்டு, பதிவு சீட்டு, மற்றும் அடையாள அட்டை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆன்லைனில் பதிவில் பெயர், எதனை நபர்,தேதி ஆகியவை பதிவு செய்ய வேண்டும் என்றும், ஆன்லைனில் பதிவு செய்பவர்களுக்கு தனி வழி அமைக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

M

More News

L

Latest Videos